tirunelveli பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் தலைமறைவு நமது நிருபர் டிசம்பர் 29, 2021 திசையன்விளையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தலைமறைவாகி உள்ளார்.